அடிலெய்ட்டில் சிறப்பாக நடைபெற்ற தியாகதீபம் நிகழ்வு - TCC AU

TCC AU

TCC Australia - committed to work with all local Tamil organisations to empower Tamil Community here in Australia and all over the world

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday 30 September 2021

அடிலெய்ட்டில் சிறப்பாக நடைபெற்ற தியாகதீபம் நிகழ்வு

தியாகதீபம் திலீபனின் 34வது ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு 26-09-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பான முறையில் தெற்கு அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுள்ளது. தேசியக்கொடிகள் ஏற்றப்பட்டு நடைபெற்ற நிகழ்வில் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.








No comments:

Post a Comment

Post Bottom Ad