சிட்னியில் நடைபெற்ற அகதிகளின் நீதிக்கான பேரணி - TCC AU

TCC AU

TCC Australia - committed to work with all local Tamil organisations to empower Tamil Community here in Australia and all over the world

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday 12 November 2022

சிட்னியில் நடைபெற்ற அகதிகளின் நீதிக்கான பேரணி


Refugee Action Coalition ஆல் ஒழுங்கு செய்யப்பட்ட  அகதிகளுக்கான பேரணி 06-11-2022 ஞாயிற்றுக்கிழமை சிட்னி Town Hall இல் நடைபெற்றுள்ளது. தமிழர் சார்பாக Tamil Refugee Council ஊடாக பலரும் கலந்துகொண்டு, அகதிகள் அனைவருக்கும் நிரந்தர பாதுகாப்பு வழங்குமாறு அவுஸ்திரேலிய அரசாங்கத்தை நோக்கி கோரிக்கை விடுத்தது.


இப்பேரணியில் அகதிகளுக்கான பிரச்சனைகள் மட்டுமல்லாது, இலங்கைத்தீவில் தற்போதைய பொருளாதார நெருக்கடியிலும், தமிழீழத் தாயகத்தில் தொடரும் இனவழிப்பு பற்றிய விடயங்களை வலியுறுத்தி, தாயகத் தமிழ் மக்களின் நீதிக்காகவும் குரல் கொடுக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


இப்பேரணி பற்றி விடுத்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:


On 6 Nov, the Tamil Refugee Council joined hundreds of activists to protest against Labor’s intransigence on refugee rights. Refugees continue to be denied permeant protection even under the new government who promised to do better. 


Amongst the crowd, there was a strong Eelam Tamil crowd of seasoned activists, refugees and relatives. However, the youth shone most at this rally. 11-year-old Nithurshi and 19-year-old Kumaran spoke of their personal experiences of being refugees and the struggle of living in a country which refuses to recognise them as equals. 


The fight for permeant protection continues to flow through the younger generations, and until there is change, refugees and activists will continue to protest against the inhumanity of Australia’s refugee policy. The TRC will bring this fire to the next rally in Canberra on 29 November.
















































No comments:

Post a Comment

Post Bottom Ad