மாவீரர் நாள் வேலைத்திட்டம் - பசுந்தேசம் - TCC AU

TCC AU

TCC Australia - committed to work with all local Tamil organisations to empower Tamil Community here in Australia and all over the world

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday 2 December 2022

மாவீரர் நாள் வேலைத்திட்டம் - பசுந்தேசம்



மாவீரர் நாள் வேலைத்திட்டமாக பசுந்தேசம் என்ற திட்டத்தின்கீழ் ஆயிரம் மரக்கன்றுகளை வழங்கும் நிகழ்வின் கீழ், ஓமந்தை மத்தியகல்லூரி மற்றும் பறநட்டகல் பாடசாலை மற்றும் பல கிராமங்களுக்கு பயனுள்ள மரங்கள் வழங்கப்பட்டுள்ளன.


இத்திட்டத்திற்கான உதவியை சிட்னி தமிழ் உறவுகளும்  பிரிஸ்பன் தமிழ் உறவுகளும் வழங்கியிருந்தனர்.

















No comments:

Post a Comment

Post Bottom Ad