தாஸ்மானியாவில் 18-05-2023 வியாழக்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவுகளை சுமந்து, தமிழர் இனவழிப்பு நினைவு நாள் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் உயிரிழந்த உறவுகளுக்காக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து தமிழர் இனவழிப்பு வரலாற்றை பிரதிபலிக்கும் நினைவுப்பகிர்வுகள் நடைபெற்றுள்ளன.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBdSTo1TWPxVvSvlNIb0T3Wa18-T6bQA6eK3BN26eziqnlcZ4HZ96nT2TTn9p4XrpPHIbEHWuv90ypuWyrEHpR-_yyaV5pR96pEAbanvytUgEzuxQRmylFnLCV7AXw5Uwx43AgKl4mWRaG4eSihVdYbSKd0lCkL3vBLQrc76tt53cS_SiAbgxh8uu1/s16000-rw/sa-1.jpg)
No comments:
Post a Comment