முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் வசித்துவரும் இரண்டு பெற்றோரும் முன்னாள் போராளிகள். தந்தை சிறுநீரகமும் பாதிக்கப்பட்டு மாதாந்தம் சிகிச்சை பெற்று வருகின்றார். இவர்களுக்கு 15, 11, 7 வயதுகளில் பிள்ளைகள் இருக்கின்றார்கள்.
இவர்களுக்கான கல்வி வசதிக்கான மாதாந்த உதவியினை ஜூன் 2024 முதல் Grandeez Restaurant, Homebush West நேரடியாக வழங்கிவருகின்றார்கள்.
இத்திட்டத்திற்கான பங்களிப்பை வழங்கிவரும் வரும் Grandeez Restaurant, Homebush West நிறுவனத்திற்கு எமது நன்றிகள்.
Last update 07/04/2025
No comments:
Post a Comment