உயிரிழை நிர்வாகிகளில் ஒருவரும் உயிரிழை உறவுமான ஒருவரின் மருத்துவ தேவைக்காக பத்து இலட்சம் ரூபா தேவைப்படுகின்ற நிலையில், அதன் ஒரு பகுதியாக மெல்பேர்ண் வாழ் உறவுகளின் பங்களிப்பில் 700 டொலர்கள் இன்று அனுப்பிவைக்கப்பட்டது.
இதில் 500 டொலர்கள் காந்தள் புத்தக வெளியீடு மூலம் கிடைத்த நிதியிலிருந்தும், மிகுதி இருவர் தலா 100 டொலர்கள் (90362/=) வழங்கியும் இவ்வுதவித்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இத்திட்டத்திற்கு உதவிய உள்ளங்களுக்கு நன்றிகள்.
No comments:
Post a Comment