வவுனியா மாவட்டத்தை சேர்ந்த விடுதலைப்பணியாற்றிய குடும்பம் ஒன்றில், இறுதிப்போரில் ஒருவர் காணாமலாக்கப்பட்ட நிலையில், அவரது சகோதரி புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருக்கின்றார். நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்ட இவர் மருத்துவ உதவியையும் வாழ்வாதார உதவியையும் கோரியிருந்தார்.
அதற்கமைய மருத்துவ உதவியாக ஒரு இலட்சம் ரூபாவும் வாழ்வாதார உதவியாக ஒரு இலட்சம் ரூபாவும் சிட்னி தமிழ் உறவுகளின் பங்களிப்பாக நவம்பர் மாதத்தில் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வாழ்வாதார உதவியாக, கோழி வளர்ப்பிற்கு ஒரு நிரந்தர கூடும் கோழிகளும், தையல் மெசின் ஒன்றும் வழங்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment