தமிழர் இனவழிப்பு நாள் பேரணி – சிட்னி - TCC AU

TCC AU

TCC Australia - committed to work with all local Tamil organisations to empower Tamil Community here in Australia and all over the world

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday 19 May 2021

தமிழர் இனவழிப்பு நாள் பேரணி – சிட்னி

 

கடந்த ஞாயிற்றுக்கிழமை 16-05-2021 அன்று அவுஸ்திரேலியாவின்  இல் தமிழர் இனவழிப்பு நாளையொட்டிய பேரணி நடைபெற்றது. தமிழ் மக்களும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவான ஏனைய சமூக மக்களும் கலந்துகொண்ட நிகழ்வு மிகவும் சிறப்பான முறையில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

மதியம் 2 மணிக்கு ஆரம்பமான நிகழ்வில் Uncle Bruce Shillingsworth - Muruwari and Budjiti artist and water for the rivers activist, Kathirini - Refugee and survivor of Mullivaikkal massacre, Damian Ridgwell - Trade unionist, Bruce Haigh - Ex diplomat, Lee Rhiannon – Former Green Senator , Harsha Talur - Socialist Alternative, Renuga Inpakumar - Tamil Refugee Council ஆகியோர் உரையாற்றினர். தொடர்ந்து நடைபவனியாக சென்ற பேரணி அதற்கு அண்மையில் உள்ள பூங்காவில் நிறைவுபெற்றது.


 

 

 

 

No comments:

Post a Comment

Post Bottom Ad