கோவிட் இடர்கால உதவி - கட்டம் 2 – சிட்னி - TCC AU

TCC AU

TCC Australia - committed to work with all local Tamil organisations to empower Tamil Community here in Australia and all over the world

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday 15 July 2021

கோவிட் இடர்கால உதவி - கட்டம் 2 – சிட்னி

தற்போதும் தொடர்ந்துவரும் கொறானா வைரஸ் இடர்கால நிலையால் தமிழீழ தாயக மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதற்கான உதவித்திட்டத்தின் ஒரு பகுதியாக சிட்னி தமிழ் உறவுகளின் பங்களிப்புடன் கடந்த மே மாதத்தின் இறுதியிலிருந்து ஜூன் மாத இறுதி வரை மீளவும் சில உதவிகளை ஒழுங்குசெய்து வழங்கியுள்ளோம்.


இத்திட்டத்தின் படி 5000 டொலர்கள் பெறுமதியான உணவுப்பொருட்கள் தமிழர் தாயகத்தின் மட்டக்களப்பு (275 குடும்பங்கள்), வவுனியா (67 குடும்பங்கள்) மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் (137 குடும்பங்கள்) இவ்வுதவித்திட்டம் வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad