தாயக உதவித்திட்டம் - திருமலை - TCC AU

TCC AU

TCC Australia - committed to work with all local Tamil organisations to empower Tamil Community here in Australia and all over the world

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday 13 July 2021

தாயக உதவித்திட்டம் - திருமலை

திருமலை ஆலங்கேணியைச் சேர்ந்த திரு. பேரின்பராசா குடும்பத்தினர் வசிப்பதற்கான வீட்டு வசதி இன்றி இருந்த நிலையில், அவர்கள் வசித்த காணியில் இருந்த பழைய கடைப்பகுதியை திருத்தியமைத்து அவர்கள் வசிக்ககூடிய முதற்கட்ட உதவியாக 1500 டொலர்கள் (288000 ரூபா) சிட்னி தமிழ் உறவுகள் இணைந்து வழங்கியுள்ளனர். 

இவரது இரண்டு மகன்கள் விடுதலைப்பணியில் வீரச்சாவடைந்த நிலையில் (தமிழ்வேந்தன் வீரச்சாவு 18-10-2006, அற்புதன் வீரச்சாவு 06-03-2009), அடுத்த மகன் ஒருவரும் விபத்தில் சாவடைந்திருந்தார். 

இந்த உதவித்திட்டத்தில் கா.நவேந்திரா $300 தி.பிரபாகரன் $300 சி.மதன் $300 க.நிதர்சன் $300 ம.குவேந்திரன் $300 சிவகுமார் (ரூபன்) $300 ஆகியோர் பங்களித்துள்ளனர். இவ்வுதவித்திட்டம் சூ. யேசுதாசன் (திருகோணமலை மாவட்ட அகதிகள் நலன்புரிச்சங்கம்) ஊடாக செயற்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உதவித்திட்டத்தில் பங்களித்தவர்களுக்கும் உதவித்திட்டத்தை செயற்படுத்தியவர்களுக்கும் நன்றிகள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad