கனகராஜன்குளம் குறிசுட்டகுளத்தை சேர்ந்த வயோதிபர் ஒருவரின் மனைவி கடந்த மார்ச் மாதம் இறந்த நிலையில், அவரது மரணச்சடங்கு செலவுக்காக உதவி கோரப்பட்ட நிலையில் அதற்கான உதவியை வழங்கி மிகுதி பணத்தில் ஒரு கோழிக்கூடும் 40 கோழிக்குஞ்சுகளும் வாங்கிகொடுக்கப்பட்டுள்ளது.
இந்த உதவித்திட்டத்திற்கு உடனயாகவே பங்களிப்பு வழங்கி மெல்பேர்ணை சேர்ந்த பகீரதன் குடும்பத்தினர் ($200) கான்பராவைச் சேர்ந்த சதீஸ் குடும்பத்தினர் ($150) சிட்னியைச் சேர்ந்த பாரி குடும்பத்தினர் ($100) வழங்கியிருந்தனர்.
உதவித்திட்டத்தில் பங்களித்தவர்களுக்கும் உதவித்திட்டத்தை செயற்படுத்தியவர்களுக்கும் நன்றிகள்.
No comments:
Post a Comment