அவுஸ்திரேலியாவின் ஏழு மாநிலங்களிற்கான மாவீரர் நாள் பற்றிய அறிவித்தல் - TCC AU

TCC AU

TCC Australia - committed to work with all local Tamil organisations to empower Tamil Community here in Australia and all over the world

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday 13 November 2021

அவுஸ்திரேலியாவின் ஏழு மாநிலங்களிற்கான மாவீரர் நாள் பற்றிய அறிவித்தல்


தமிழீழ விடுதலைக்காக இறுதிவரை போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவுகொள்ளும் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் சிறப்பாக நினைவுகூருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. அந்த வகையில் அவுஸ்திரேலியாவின் ஏழு மாநிலங்களிலும் நடைபெறவுள்ள மாவீரர் நாள் நிகழ்வுகள் பற்றிய விபரங்கள் வருமாறு:

Melbourne

Venue: Burwood East Reserve, Burwood Hwy, Burwood East - Victoria 3151 (Melway Ref: 62 B 7)

Time: 5pm - 8pm, Saturday, 27th November 2021. 


Sydney

Venue: Newington Reserve Holker St, Silverwater NSW 2128 

Time: 5.45pm, Saturday, 27th November 2021. 


Perth

Venue: Civic Centre Park, 2 Civic Gardens, Cannington WA 6107

Time: 6.05pm, Saturday, 27th November 2021


Brisbane

Venue: 127 Nemies Road,  Runcorn QLD 4113

Time: 06.00pm - 08.00pm, Saturday, 27th November 2021


Adelaide

Venue: 304 Waterloo Corner Road, Paralowie SA 5108

Time: 5.30pm, Saturday, 27th November 2021


Canberra

Venue: Canberra Weston Creek neighbourhood Hall, Corner of Hilder Street & Gritten Street, Weston ACT 2611

Time: 6.30pm, Saturday, 27th November 2021


Tasmania

35 Redwood Road, Kingston TAS 7050

Time: 05.30pm - 08.00pm, Saturday, 27th November 2021No comments:

Post a Comment

Post Bottom Ad