மாவீரர் நாள் தொடர்பான ஆக்கங்கள் - TCC AU

TCC AU

TCC Australia - committed to work with all local Tamil organisations to empower Tamil Community here in Australia and all over the world

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday 3 November 2021

மாவீரர் நாள் தொடர்பான ஆக்கங்கள்

 


அன்பான உறவுகளே


மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகள் தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் நடைபெற்றுவருகின்றன. அந்த வகையில் அவுஸ்திரேலியாவின் அனைத்து மாநிலங்களிலும் மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. இந்தவேளையில் மாவீரர் நாளை முன்னிட்டு மாவீரர்கள் தொடர்பாகவும் தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பானதாகவும் ஆக்கங்களை (நினைவுப்பகிர்வு, கட்டுரை, கவிதை) அனுப்பிவைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். மாவீரர் நாளில் வெளியிடப்படுகின்ற காந்தள் புத்தகத்தில் பொருத்தமான ஆக்கங்கள் இணைக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.


சிறார்களை ஊக்கப்படுத்தும் வகையில் வர்ணம் தீட்டுவதற்கான மாதிரிகளை இணைத்துள்ளோம். அவற்றை வர்ணம் தீட்டியோ அல்லது அவர்களாக பொருத்தமான படங்களை வரைந்து வர்ணம் தீட்டியோ 15-11-2021 இற்கு முன்னர் எமது மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


மின்னஞ்சல் முகவரி: kaanthalbook@gmail.com


இவ்வண்ணம்,

மாவீரர் நாள் ஏற்பாட்டுக்குழு

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - அவுஸ்திரேலியா








No comments:

Post a Comment

Post Bottom Ad