இவர் 1999 ஆம் ஆண்டு போரில் காயமடைந்து முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு இடுப்புக்கு கீழ் இயங்காத நிலையில் வாழ்ந்துவருகின்றார். தற்போது ஊன்று கோலுடன் எழுந்து நிற்கவும், சில அடிகள் எடுத்து வைக்கவும் முடிகின்றது. இவரது மனைவி வாய்பேச முடியாதவர், காது கேட்கும் திறன் இல்லை.
இவரது வாழ்வாதார தேவையை நிவர்த்திக்கும்படி உதவிக்கோரலை அனுப்பிய அம்பாறை மாவட்ட செயற்பாட்டாளர்களுக்கும் இவ்வுதவித்திட்டத்தை செயற்படுத்திய செக்டா நிறுவனத்திற்கும் இவ்வுதவித்திட்டத்திற்கான நிதியுதவியை வழங்கிய சிட்னி தமிழ் உறவுகளுக்கும் நன்றிகள்.
No comments:
Post a Comment