மாவீரர் நாள் நிகழ்வு அடெலெயிட்டில் சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வில் மாவீரர் நாள் தொடர்பான உரைகள், பாடல் மற்றும் நடன நிகழ்வு ஆகியன சிறப்பாக நடைபெற்றுள்ளன. தமிழர் பாரம்பரிய கலைகள் என்பனவும் காட்சிப்படுத்தப்பட்டன.
No comments:
Post a Comment