மாவீரர் நாளை முன்னிட்டு தாயகத்தின் எட்டு மாவட்டங்களிலிருந்தும் தலா எட்டு மாவீரர் குடும்பங்கள் தெரிவுசெய்யப்பட்டு மொத்தமாக 56 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்களும் உடைகளும் வழங்கப்பட்டுள்ளன. சிட்னி வாழ் தமிழ் உறவுகளின் பங்களிப்பில் இத்திட்டம் செயற்படுத்தப்பட்டது.
No comments:
Post a Comment