சிட்னியைச் சேர்ந்த விஜய் குடும்பத்தினர் பின்வரும் கல்வித்திட்ட உதவியை பல மாதங்களாக தொடர்ந்து செய்து வருகின்றனர். இத்திட்டம் அவர்களால் நேரடியாக வழங்கப்பட்டு வருகின்றது. அவர்களது பங்களிப்புக்கு எமது நன்றிகள்.
1. யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒரு கை இழந்த நவறோஜன் அவர்களுக்கு அவரது மகளின் கல்விச்செலவுக்காக ஜூன்-2022 இல் ரூபா 11250 வழங்கப்பட்டுள்ளது.
2. கிளிநொச்சியைச் சேர்ந்த மாவீரர் லெப் கேணல் ரமேஸ் அவர்களின் துணைவியார் சசிகலா அவர்களுக்கு, அவரின் மகளின் கல்விச் செலவுகளுக்காக ஜூன்-2022 இல் ரூபா 11250 வழங்கப்பட்டுள்ளது.
3. மாவீரர் காவலன் (நவம் அறிவுக்கூடம்) அவர்களின் துணைவியார் சிந்துராணி (இசைவேணி) அவர்களுக்கு அவரின் மகனின் கல்விச் செலவுகளுக்காக ஜூன்-2022 இல் ரூபா 11250 வழங்கப்பட்டுள்ளது.
4. கிளிநொச்சியைச் சேர்ந்த மாவீரர் லெப் கேணல் சுபாஸ் அவர்களின் துணைவியார் ந.விமலேஸ்வரி அவர்களுக்கு அவரின் மகளின் கல்விச்செலவுகளுக்காக ஜூன்-2022 இல் ரூபா 11250 வழங்கப்பட்டுள்ளது.
Last update 25-06-2022
1. யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒரு கை இழந்த நவறோஜன் அவர்களுக்கு அவரது மகளின் கல்விச்செலவுக்காக மே-2022 இல் ரூபா 12500 வழங்கப்பட்டுள்ளது.
2. கிளிநொச்சியைச் சேர்ந்த மாவீரர் லெப் கேணல் ரமேஸ் அவர்களின் துணைவியார் சசிகலா அவர்களுக்கு, அவரின் மகளின் கல்விச் செலவுகளுக்காக மே-2022 இல் ரூபா 12500 வழங்கப்பட்டுள்ளது.
3. மாவீரர் காவலன் (நவம் அறிவுக்கூடம்) அவர்களின் துணைவியார் சிந்துராணி (இசைவேணி) அவர்களுக்கு அவரின் மகனின் கல்விச் செலவுகளுக்காக மே-2022 இல் ரூபா 12580 வழங்கப்பட்டுள்ளது.
4. கிளிநொச்சியைச் சேர்ந்த மாவீரர் லெப் கேணல் சுபாஸ் அவர்களின் துணைவியார் ந.விமலேஸ்வரி அவர்களுக்கு அவரின் மகளின் கல்விச்செலவுகளுக்காக மே-2022 இல் ரூபா 12550 வழங்கப்பட்டுள்ளது.
========================================================
1. யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒரு கை இழந்த நவறோஜன் அவர்களுக்கு அவரது மகளின் கல்விச்செலவுக்காக மாதாந்தம் 7500 ரூபா படி கடந்த 6 மாதங்களாக உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது.
2. கிளிநொச்சியைச் சேர்ந்த மாவீரர் லெப் கேணல் ரமேஸ் அவர்களின் துணைவியார் சசிகலா அவர்களுக்கு, அவரின் மகளின் கல்விச் செலவுகளுக்காக மாதாந்தம் 7500 ரூபா வழங்கப்பட்டு வருகின்றது. இது கடந்த 1.5 வருடமாக நடைபெற்றுவருகின்றது.
3. மாவீரர் காவலன் (நவம் அறிவுக்கூடம்) அவர்களின் துணைவியார் சிந்துராணி (இசைவேணி) அவர்களுக்கு அவரின் மகனின் கல்விச் செலவுகளுக்காக மாதாந்தம் 7500 ரூபா வழங்கப்பட்டு வருகின்றது.
4. கிளிநொச்சியைச் சேர்ந்த மாவீரர் லெப் கேணல் சுபாஸ் அவர்களின் துணைவியார் ந.விமலேஸ்வரி அவர்களுக்கு அவரின் மகளின் கல்விச்செலவுகளுக்காக மாதாந்தம் 7500 ரூபா வழங்கப்பட்டு வருகின்றது. இது கடந்த 1.5 வருடமாக நடைபெற்றுவருகின்றது.
5. மாவீரர் பாலேஸ் அவர்களின் குடும்பத்திற்கு 6 மாதமாக கல்வி உதவித்தொகையா மாதாந்தம் 7500 ரூபா வழங்கப்பட்டுவந்துள்ளது.
Last update: 04/04/2022
=================================================================
No comments:
Post a Comment