சிறப்பாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவுநாள் - கான்பரா - TCC AU

TCC AU

TCC Australia - committed to work with all local Tamil organisations to empower Tamil Community here in Australia and all over the world

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday 19 May 2022

சிறப்பாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவுநாள் - கான்பரா




கான்பராவில் 18-0-2022 புதன்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவுகளை சுமந்து தமிழர் இனவழிப்பு நினைவுநாள் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் உயிரிழந்த உறவுகளுக்காக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து தமிழர் இனவழிப்பு வரலாற்றை பிரதிபலிக்கும் ஆவணப்படம் திரையிடப்பட்டதுடன், பெரியோர்கள் பங்குகொண்ட சமகால அரசியல் சூழலை விளக்கும் நாடகமும் நடைபெற்றது.

























No comments:

Post a Comment

Post Bottom Ad