இளையோருக்கான தலைமைத்துவ கற்கை நெறி - TCC AU

TCC AU

TCC Australia - committed to work with all local Tamil organisations to empower Tamil Community here in Australia and all over the world

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday 7 May 2022

இளையோருக்கான தலைமைத்துவ கற்கை நெறி


இளையோருக்கான தலைமைத்துவ கற்கை நெறி ஒன்றை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம்.


1. பன்னிரண்டு வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் இணைந்துகொள்ளலாம்.


2. அனைத்து மாநிலங்களிலுமிருந்தும் மாணவர்கள் இணைந்துகொள்ளலாம்.


3. ஒவ்வொரு வாரமும் ஒரு மணி நேரம் வீதம் பத்து வாரங்களுக்கு இக்கற்கை நெறி நடைபெறும். முதல் வகுப்பு: மே 15 ஞாயிற்றிக்கிழமை சிட்னி நேரம் இரவு 7 மணிக்கு நடைபெறும்.


4.இக்கற்கைநெறி தமிழர் வரலாறு, பூர்வகுடிகள் வரலாறு, அவுஸ்திரேலிய வரலாறு, உலக அரசியல் நடப்புகள் உட்பட பொருத்தமான பல விடயங்களை உள்ளடக்கி ஆங்கில மொழியில் Zoom வழியாக நடைபெறும். 


5.இக்கற்கை நெறியில் சர்வதேச ரீதியாக புலமையாளர்களை இணைத்து அவர்களின் ஊடாகவும் கற்பிக்கப்படும்.


6.இக்கற்கை நெறியில் கற்ககூடிய இளையோர்களின் விபரங்களை தயவுசெய்து இந்த இணைப்பின் ஊடாக பதியவும்.


வளமான எதிர்கால சந்ததியை வழிநடத்தக்கூடிய இளையோர்களுக்கு வழிகாட்டிகளாய் இருப்போம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad