இனவழிப்பை பதிவு செய்வோம்! - TCC AU

TCC AU

TCC Australia - committed to work with all local Tamil organisations to empower Tamil Community here in Australia and all over the world

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday 2 May 2022

இனவழிப்பை பதிவு செய்வோம்!


அன்பான உறவுகளே,

தமிழர் தாயகத்தில் நடந்த மனிதப்பேரவலத்தின் நினைவுகளை சுமந்து, ஆண்டுதோறும் மே 18 இல் நினைவேந்தல் நிகழ்வை நடத்திவருகின்றோம். இந்த நிகழ்வானது இனவழிப்பின் உச்சத்தை தொட்ட மே 18 2009 ஐ குறியீடு செய்தாலும், இந்த நினைவேந்தல் நாளானது, தமிழர் மீதான தொடர்ச்சியான இனவழிப்புகளின் கூட்டு நினைவுகூரலாகவும், அதற்கான நீதியை வலியுறுத்துவதாகவுமே அமைகின்றது.


இவ்வாண்டும் சிட்னியில் Blacktown Bowman Hall இல் நடைபெறவுள்ள நிகழ்வில், 1956 ஆம் ஆண்டுகளில் இருந்து 2009 வரையான இனவழிப்புகளின் சாட்சியாக இருக்கக்கூடியவர்கள் அல்லது அதில் தமது உறவுகளை இழந்தவர்கள் சார்பாக, ஈகைச்சுடர்கள் ஏற்றும் நிகழ்வு ஒன்றை ஒழுங்குசெய்ய விரும்புகின்றோம். எனவே இந்த வரலாற்றை பதிவு செய்யும் நிகழ்வில் பங்குபற்றக்கூடிவர்கள் அல்லது அவர்கள் தொடர்பான விபரங்கள் இருப்பவர்கள் தயவுசெய்து தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தொடர்பு: ஸ்கந்தா, 0432 762 377 

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - சிட்னி


Register Tamil Genocide!


Dear Friend

Every year on May 18, we remember Tamil genocide day with a heavy heart.


This event symbolises the peak of the Tamil genocide on May 18 and is a reminder of the continuous genocide happening to them. This event is demanding justice and accountability for the Tamils.


This year, this event will take place in Bowman Hall, Blacktown on 18 May 2022. 


We request witnesses or anyone acting on behalf of lost relatives in the Tamil genocide from 1956 to 2009 to come with their story. We like to organise a lamp lighting ceremony     ( Ekai sudars).  

      

If anyone likes to participate in the event to register this history, or provide details of their departed relatives, please contact:

Skanda on 0432 762 377


Tamil Coordinating Committee -Sydney


No comments:

Post a Comment

Post Bottom Ad