தாயக மருத்துவ உதவித்திட்டம் - ஜூன் 2022 - TCC AU

TCC AU

TCC Australia - committed to work with all local Tamil organisations to empower Tamil Community here in Australia and all over the world

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday 29 June 2022

தாயக மருத்துவ உதவித்திட்டம் - ஜூன் 2022




யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த கால் அங்கவீனமடைந்த முன்னாள் போராளி குமரதேவன் அவர்களுக்கு மருத்துவ உதவித்திட்டமாக 99000 ரூபா ஜூன் - 2022 இல் வழங்கிவைக்கப்பட்டது.

இந்த உதவித்திட்டத்தில் பங்களித்தோர்:
யோகன் (ஜேர்மனி) - 34000 ரூபா
ஒஸ்கார் (பிரிஸ்பன்) - 30000 ரூபா
கணேஸ் (சிட்னி) - 35000 ரூபா

இத்திட்டத்தில் பங்களித்த அனைவருக்கும் நன்றிகள்.


 

No comments:

Post a Comment

Post Bottom Ad