தாயக கல்வி உதவித்திட்டம் - சிட்னி - ஜூன் 2022 - TCC AU

TCC AU

TCC Australia - committed to work with all local Tamil organisations to empower Tamil Community here in Australia and all over the world

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday 29 June 2022

தாயக கல்வி உதவித்திட்டம் - சிட்னி - ஜூன் 2022


அவுஸ்ரேலியா சிட்னி  தமிழ் உறவுகளின் நிதி அனுசரணையில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்த்தின், யாழ்மாவட்ட மீனவ  ஒத்துழைப்பு இயக்கத்தினரால் 13.06.2022 அன்று அம்பாறை மாவட்டம்   வினாயகபுரத்திலும், கவடாப்பிட்டி சுனாமி குடியிருப்பிலும் உள்ள மாணவர்கள் 31 பேருக்கும், 16.06.2022 அன்று மன்னார் மாவட்டத்தில் முசலிப்பிரதேசத்தில் உள்ள பொற்கேணி கிராமத்தில் உள்ள மன்/கார்மேல் நகர் பாடசாலை மாணவர்கள் 32பேருக்குமாக மொத்தம் 63 மாணவர்களுக்கு  கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.


இத்திட்டத்திற்கு பங்களித்த சிட்னி தமிழ் உறவுகளுக்கும் திட்டத்தை செயற்படுத்திய செயற்பாட்டாளர்களுக்கும் எமது நன்றிகள்.















No comments:

Post a Comment

Post Bottom Ad