தாயக கல்வி உதவித்திட்டம் - மே 2022 - TCC AU

TCC AU

TCC Australia - committed to work with all local Tamil organisations to empower Tamil Community here in Australia and all over the world

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday 14 June 2022

தாயக கல்வி உதவித்திட்டம் - மே 2022


முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த, யாழ் பல்கலைக்கழக முதலாமாண்டு மாணவிக்கு மாதாந்த உதவியை சிட்னியைச் சேர்ந்த தமிழ் உறவு செய்துவருகின்றார். அந்த மாணவியின் கற்றல் தேவைக்காக மடிக்கணனி ஒன்றை வாங்குவதற்கான நிதியாக $1000 வழங்கப்பட்டது. இதில், கொழும்பு சென்று 2.5 இலட்சம் ரூபாவில் கணனியும் மேலதிக கணனி சார் பொருட்களையும் வாங்கியுள்ளார்.

அந்த மாணவியின் தாயின் சகோதரர்கள் இருவர் மாவீரர். தந்தையும் வேலை செய்யும்போது விபத்து ஏற்பட்டு தொழில் இன்றி இருக்கிறார்.

இந்த உதவியில் பங்களித்தோர்:

சுதர்சன் (மெல்பேர்ண்) $50

மனோஜ் (மெல்பேர்ண்) $300

தயானந்தன் (மெல்பேர்ண்) $50

ஜீவா (மெல்பேர்ண்) $150

மதுராதிபன் (சிட்னி) $200

நிறூபன் (சிட்னி) $100

கணேஸ் (சிட்னி) $100

சுகந்தன் (மெல்பேர்ண்) $50



இத்திட்டத்தில் பங்களித்த அனைவருக்கும் நன்றிகள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad