தாயக உதவித்திட்டம் - சிட்னி உறவுகளின் பங்களிப்பு - வவுனியா - TCC AU

TCC AU

TCC Australia - committed to work with all local Tamil organisations to empower Tamil Community here in Australia and all over the world

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday 3 June 2022

தாயக உதவித்திட்டம் - சிட்னி உறவுகளின் பங்களிப்பு - வவுனியா

 


வவுனியா வடக்கில் அமைந்துள்ள குஞ்சுக்குளம் பண்டாரவன்னியன் வித்தியாலயத்தின் அதிபர் திரு.அருந்தவலிங்கம் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாடசாலை மாணவர்களின் சுகாதார நலன்கருதி  அவுஸ்ரேலியா - சிட்னி தமிழ்மக்களின் நிதிப்பங்களிப்பில் நீர் சுத்திகரிக்கும் இயந்திரம் ஒன்று பாடசாலையில் பொருத்தப்பட்டது.


வவுனியாவின் தரைத்தோற்ற அமைப்பில் கல்சியப்பாறைகள் அமைந்துள்ளதால், இங்குள்ள ஊற்றுநீரில் அதிகம் கல்சியம் கலந்துள்ளது.  எமது எதிர்கால சந்ததியினரின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுடையது என்ற வகையில் இச்செயற்றிட்டம் செயற்படுத்தப்பட்டது.


இத்திட்டத்திற்கு பங்களித்த சிட்னி தமிழ் உறவுகளுக்கு நன்றி.





No comments:

Post a Comment

Post Bottom Ad