தாயக உதவித்திட்டம் - சிட்னி உறவுகளின் பங்களிப்பு - முல்லைத்தீவு - TCC AU

TCC AU

TCC Australia - committed to work with all local Tamil organisations to empower Tamil Community here in Australia and all over the world

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday 2 June 2022

தாயக உதவித்திட்டம் - சிட்னி உறவுகளின் பங்களிப்பு - முல்லைத்தீவு

சமகால பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு, முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் கிராமத்தில் வசிக்கும் 16 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் அப்பிரதேச உத்தியோகத்தர் ஊடாக 01-06-2022 அன்று வழங்கிவைக்கப்பட்டது.


செலவழிக்கப்பட்ட தொகை - ரூ50000 


இத்திட்டத்திற்கு பங்களிப்புச் செய்த சிட்னி தமிழ் உறவுகளுக்கு நன்றி.

No comments:

Post a Comment

Post Bottom Ad