தாயக கல்வி உதவித்திட்டம் 2 - சிட்னி - ஜூன் 2022 - TCC AU

TCC AU

TCC Australia - committed to work with all local Tamil organisations to empower Tamil Community here in Australia and all over the world

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday 6 July 2022

தாயக கல்வி உதவித்திட்டம் 2 - சிட்னி - ஜூன் 2022


முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள உடையார்கட்டு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையைச் சேர்ந்த 60 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் 20-06-2022 அன்று வழங்கப்பட்டுள்ளன. அப்பாடசாலை அதிபர் ஊடாக இத்திட்டம் மேற்பார்வைசெய்யப்பட்டது.


இத்திட்டத்திற்கு பங்களித்த உறவுகளுக்கு நன்றி.

No comments:

Post a Comment

Post Bottom Ad