பிரிஷ்பன் உறவுகளின் தாயக வாழ்வாதார உதவித்திட்டம் - August 2022 - TCC AU

TCC AU

TCC Australia - committed to work with all local Tamil organisations to empower Tamil Community here in Australia and all over the world

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday 11 August 2022

பிரிஷ்பன் உறவுகளின் தாயக வாழ்வாதார உதவித்திட்டம் - August 2022


யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பணிசெய்த காசன் என்ற தாயக உறவு ஒன்றின் வாழ்வாதார மேம்படுத்தலுக்காக, மாடும் கன்றும் வாங்குவதற்கான செலவாக ஒரு இலட்சம் ரூபா வழங்கப்பட்டது. (அவரது மனைவியும் இறுதிப்போரில் காயமடைந்து கால் ஒன்றை இழந்தவர்)


உதவிக்கோரிக்கையை உடனடியாக ஏற்று உதவி செய்த உறவுகளுக்கு எமது நன்றிகள்.


இத்திட்டத்தில் பங்களித்தோர்:


ரவி (பிரிஷ்பன்) - $100

ஒஸ்கார் (பிரிஷ்பன்) - $100

ஜெயா (பிரிஷ்பன்) - 30000 ரூபா

செல்வராசா (சிட்னி) - $70



No comments:

Post a Comment

Post Bottom Ad