அன்பார்ந்த எமது தமிழ் உறவுகளே,
மாவீரர் நாள் நினைவாக வெளியிடப்படும் ‘காந்தள்’ இதழுக்கான படைப்புக்களை அனுப்பிவைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். மாவீரர், தமிழீழம், தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பான படைப்புக்களை அனுப்ப விரும்புவோர், அவற்றைத் தட்டச்சு செய்து கீழ்வரும் மின்னஞ்சல் முகவரிகளுக்கு எதிர்வரும் 15/11/2022 இற்கு முன்னதாக அனுப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
பொருத்தமான ஆக்கங்கள் இவ்வாண்டின் காந்தள் மலரில் உள்ளடக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.
சிட்னி - tamilccnsw@gmail.com
மெல்பேர்ண் - kaanthalbook@gmail.com
கடந்த ஆண்டு காந்தள் இதழ்களின் இணையப் பதிப்பை எமது இணையதளத்தில் பார்வையிட முடியும்.
https://www.tccau.com/p/
இவ்வண்ணம்,
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - அவுஸ்திரேலியா
No comments:
Post a Comment