சிட்னி தமிழ் உறவுகளின் பாடசாலைக்கான உதவித்திட்டம் - TCC AU

TCC AU

TCC Australia - committed to work with all local Tamil organisations to empower Tamil Community here in Australia and all over the world

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday 11 October 2022

சிட்னி தமிழ் உறவுகளின் பாடசாலைக்கான உதவித்திட்டம்




முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள குரவில் தமிழ் வித்தியாலய மாணவர்களின் வசதி கருதி துவிச்சக்கரவண்டி தரிப்பிடத்திற்கான கூரை வேலை செய்வதற்கு நான்கு இலட்சம் ரூபா நிதியை சிட்னி வாழ் தமிழ் உறவுகளான சுதாகரன், அருணகிரி, சதீஸ் ஆகியோர் வழங்கியிருந்தனர்.

சுதாகரன் 770$, அருணகிரி 700$, சதீஸ் $100


அவர்களுக்கு எமது நன்றிகள்






No comments:

Post a Comment

Post Bottom Ad