பிரிஷ்பன் தமிழ் உறவின் அவசர தேவைகளுக்கான உதவித்திட்டம் - September 2022 - TCC AU

TCC AU

TCC Australia - committed to work with all local Tamil organisations to empower Tamil Community here in Australia and all over the world

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday 22 October 2022

பிரிஷ்பன் தமிழ் உறவின் அவசர தேவைகளுக்கான உதவித்திட்டம் - September 2022


அம்பாறை மல்லிகைத்தீவைச் சேர்ந்த அருந்தவம் என்ற 13-06-1993 தொடக்கம் கழுத்துக்கு கீழ் உணர்ச்சி இல்லாத நிலையில் பாதிக்கப்பட்டிருக்கும் தாயக உறவின் வேண்டுகோளுக்கு அமைவாக, அவரது அவசர தேவைகளுக்கான உதவியாக $250 (57800 ரூபா) குயின்ஸ்லாந்தில் வசிக்கும் மோகன்ராஜ் குடும்பத்தினரால் 21-10-2022 அன்று வழங்கிவைக்கப்பட்டது.


அவசர தேவைக்கான இந்த உதவிக்கு பங்களித்த உறவுக்கு எமது நன்றிகள்

No comments:

Post a Comment

Post Bottom Ad