உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவு நாள் - கான்பரா - 2023 - TCC AU

TCC AU

TCC Australia - committed to work with all local Tamil organisations to empower Tamil Community here in Australia and all over the world

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday 21 May 2023

உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவு நாள் - கான்பரா - 2023

கான்பராவில் 18-05-2023 வியாழக்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவுகளை சுமந்து, தமிழர் இனவழிப்பு நினைவு நாள் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் உயிரிழந்த உறவுகளுக்காக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து தமிழர் இனவழிப்பு வரலாற்றை பிரதிபலிக்கும் நினைவுப்பகிர்வுகள் நடைபெற்றுள்ளன.



No comments:

Post a Comment

Post Bottom Ad