அவுஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து மாநிலத்தில் தியாகதீபம் திலீபன் அவர்களின் 36ம் ஆண்டு நினைவுநிகழ்வு, வூட்றிட்ஜ் என்ற இடத்தில் 26-09-2023 அன்று சிறப்பான முறையில் நடைபெற்றது. கிழமை நாள் என்ற போதிலும் தங்களின் வேலைச் சிரமங்களைப் பார்க்காமல் சுமார் 25 தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் கலந்து கொண்டு தியாகதீபம் திலீபன் அவர்களின் திருவுவுருவப்படத்திற்கு, சுடர் ஏற்றி, மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
Post Top Ad
Thursday 28 September 2023

பிரிஷ்பனில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தியாகதீபம் நினைவு வணக்க நிகழ்வு - 2023
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment