அவுஸ்திரேலிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஊடாக, கொறானா வைரசு இடர்கால உதவித்திட்டத்திற்காக - அவுஸ்திரேலியாவின் அனைத்து உறவுகளின் பங்களிப்புடன் அவர்களின் நிதிப்பங்களிப்பில் தாயக மக்களின் அவசர அவசிய உதவித்திட்டங்களை முன்னெடுத்துவருகின்றோம்.
இந்த உதவிதிட்டத்தில் தம்மை இணைத்து எமது உறவுகளுக்காக உதவிய அனைத்து உறவுகளுக்கும் மீளவும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இத்திட்டத்தின் கீழ் இதுவரை செய்யப்பட்ட உதவிகள் பற்றிய காணொளி பதிவு.
https://www.facebook.com/tccaustralia/videos/3021381124584390
No comments:
Post a Comment