விடுதலைப் பணியில் எட்டுத் தடவைகள் விழுப்புண் அடைந்து, தற்போது இயலாத காலுடன் தனது பிள்ளைகள் இருவரை சிறப்பாக படிப்பித்து வரும் வன்னியில் வசிக்கும் உறவு ஒன்றுக்கு, பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்காக, 5000 ரூபா மாதாந்த உதவிதிட்டமாக 2020-ஓகஸ்ட் மாதத்திலிருந்து வழங்கப்பட்டு வருகின்றது.
இவ்வுதவியை மெல்பேர்ணைச் சேர்ந்த சந்தோஷ் குடும்பத்தினர் நேரடியாகவே வழங்கிவருகின்றனர்.
📕 அவர்களுக்கு எமது நன்றிகள் 🙏
Last update on 07 March 2021
No comments:
Post a Comment