சிட்னியைச் சேர்ந்த கணேசன் குடும்பத்தினர் பின்வரும் கல்வித்திட்ட உதவியை - இந்த ஆண்டின் ஆரம்பத்திலிருந்து - தொடர்ந்து செய்து வருகின்றனர். இத்திட்டம் அவர்களால் நேரடியாக வழங்கப்பட்டு வருகின்றது. அவர்களது பங்களிப்புக்கு எமது நன்றிகள்.
1. முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த, மாவீரர் டிமல் அவர்களின் பாடசாலை செல்லும் இரு பிள்ளைகளின் கல்விச்செலவுக்காக மாதாந்த உதவியாக ரூபா 15000 ஜூலை-2022 இல் வழங்கப்பட்டது.
2. முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த, யாழ் பல்கலைக்கழக முதலாமாண்டு விஸ்ணுகா என்ற மாணவிக்கு மாதாந்த உதவியாக ரூபா 15000 ஜூலை-2022 இல் வழங்கப்பட்டது.
3. முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த, யது என்ற மாணவிக்கு மட்டக்களப்பு பல்கலைக்கழக மாணவியின் கல்விச்செலவுகளுக்காக ஜூலை-2022 இல் $100 அனுப்பிவைக்கப்பட்டது.
Last update 26/07/2022
========================================================
1. முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த, மாவீரர் டிமல் அவர்களின் பாடசாலை செல்லும் இரு பிள்ளைகளின் கல்விச்செலவுக்காக மாதாந்த உதவியாக ரூபா 15000 June-2022 இல் வழங்கப்பட்டது.
2. முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த, யாழ் பல்கலைக்கழக முதலாமாண்டு விஸ்ணுகா என்ற மாணவிக்கு மாதாந்த உதவியாக ரூபா 15000 June-2022 இல் வழங்கப்பட்டது.
========================================================
1. முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த, மாவீரர் டிமல் அவர்களின் பாடசாலை செல்லும் இரு பிள்ளைகளின் கல்விச்செலவுக்காக மாதாந்த உதவியாக ரூபா 15000 May-2022 இல் வழங்கப்பட்டது.
2. முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த, யாழ் பல்கலைக்கழக முதலாமாண்டு விஸ்ணுகா என்ற மாணவிக்கு மாதாந்த உதவியாக ரூபா 15000 May-2022 இல் வழங்கப்பட்டது.
3. முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த, மட்டக்களப்பு பல்கலைக்கழக மாணவியின் கல்விச்செலவுகளுக்காக May-2022 இல் $100 அனுப்பிவைக்கப்பட்டது.
========================================================
1. முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த, மாவீரர் டிமல் அவர்களின் பாடசாலை செல்லும் இரு பிள்ளைகளின் கல்விச்செலவுக்காக மாதாந்த உதவியாக ரூபா 15000 April-2022 இல் வழங்கப்பட்டது.
2. முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த, யாழ் பல்கலைக்கழக முதலாமாண்டு விஸ்ணுகா என்ற மாணவிக்கு மாதாந்த உதவியாக ரூபா 15000 April-2022 இல் வழங்கப்பட்டது.
========================================================
1. முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த, மாவீரர் டிமல் அவர்களின் பாடசாலை செல்லும் இரு பிள்ளைகளின் கல்விச்செலவுக்காக மாதாந்த உதவியாக ரூபா 15000 March-2022 இல் வழங்கப்பட்டது.
2. முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த, யாழ் பல்கலைக்கழக முதலாமாண்டு விஸ்ணுகா என்ற மாணவிக்கு மாதாந்த உதவியாக ரூபா 15000 March-2022 இல் வழங்கப்பட்டது.
3. முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த, மட்டக்களப்பு பல்கலைக்கழக மாணவியின் கல்விச்செலவுகளுக்காக March-2022 இல் $100 அனுப்பிவைக்கப்பட்டது.
========================================================
1. முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த, மாவீரர் டிமல் அவர்களின் பாடசாலை செல்லும் இரு பிள்ளைகளின் கல்விச்செலவுக்காக மாதாந்த உதவியாக ரூபா 15000 February-2022 இல் வழங்கப்பட்டது.
========================================================
1. முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த, மட்டக்களப்பு பல்கலைக்கழக மாணவியின் கல்விச்செலவுகளுக்காக January-2022 இல் $100 அனுப்பிவைக்கப்பட்டது.
No comments:
Post a Comment