பிரிஷ்பன் தமிழ் உறவின் தாயக உதவித்திட்டம் - July 2022 - TCC AU

TCC AU

TCC Australia - committed to work with all local Tamil organisations to empower Tamil Community here in Australia and all over the world

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday 29 July 2022

பிரிஷ்பன் தமிழ் உறவின் தாயக உதவித்திட்டம் - July 2022

அவுஸ்திரேலியா - குயின்ஸ்லாந்து தமிழ் உறவான மோகன்ராஜ் கனகட்ணம்  அவர்கள், குச்சவெளி 2ம் வட்டாரம், திருகோணமலையைச் சேர்ந்த தனது தந்தையாரின் ஐந்தாவது  ஆண்டு நினைவு நாளை (14-07-2022) முன்னிட்டு யாழ்ப்பாணம் மற்றும் வன்னியைச் சேர்ந்த பத்துக்குடும்பங்களுக்கு தலா 5000 ரூபா பெறுமதியான உலர் உணவுகளை வழங்கியுள்ளார்.


அதனைப்போல, தனது மகன் ரதுஜனின் பிறந்தநாளை (25-07-2022) முன்னிட்டு ஒன்பது குடும்பங்களுக்கு தலா 5000 ரூபா படியும் மேலும் இரண்டு குடும்பங்களுக்கு தலா 2500 படியும் வழங்கியுள்ளார்.


மோகன்ராஜ் கனகட்ணம் அவர்களின் குடும்பத்தினருக்கு எமது நன்றிகள்




 

No comments:

Post a Comment

Post Bottom Ad