பிரிஷ்பன் தமிழ் உறவின் வாழ்வாதார உதவித்திட்டம் - August 2022 - TCC AU

TCC AU

TCC Australia - committed to work with all local Tamil organisations to empower Tamil Community here in Australia and all over the world

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday 1 September 2022

பிரிஷ்பன் தமிழ் உறவின் வாழ்வாதார உதவித்திட்டம் - August 2022

 
விஞ்ஞானகுளத்தைச் சேர்ந்த பாஸ்கரன் அவர்களின் குடும்பத்திற்கு தூவல் நீர்ப்பாசன வசதி ஏற்படுத்துவதற்காக ரூபா 140,000 வழங்கப்பட்டது. இவரும் இவரது மனைவியும் போர்க்காலத்தில் காயமடைந்தவர்கள் என்பதும் இவர்களுக்கு வயது 3 மற்றும் வயது 5 கொண்ட குழந்தைகள் இருவர் உள்ளனர்.


அவுஸ்திரேலியா - குயின்ஸ்லாந்து மாநிலத்தில் வசிக்கும் ஏஞ்சலின்  மயுசியஸ் அவர்களால் அவரது தந்தையாரின் பிறந்த நாளை முன்னிட்டு இவ்வுதவித்திட்டத்திற்கான நிதி வழங்கப்பட்டுள்ளது.


இத்திட்டத்திற்கு பங்களித்த ஏஞ்சலின் மயுசியஸ் அவர்களுக்கு எம் நன்றிகள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad