மெல்பேர்ண் தமிழ் உறவின் இடர்கால உதவித்திட்டம் - August 2022 - TCC AU

TCC AU

TCC Australia - committed to work with all local Tamil organisations to empower Tamil Community here in Australia and all over the world

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday 3 September 2022

மெல்பேர்ண் தமிழ் உறவின் இடர்கால உதவித்திட்டம் - August 2022

 


கடந்த 17-08-2022 அன்று அம்பாறை மாவட்டத்திலுள்ள போரினால் பாதிக்கப்பட்ட – வறிய நிலையிலுள்ள 35 பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு இடர்கால உதவியாக தலா 2000 ரூபாய் பெறுமதியான உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.


இந்த உதவிக்கான நன்கொடையை மெல்பேணைச்  சேர்ந்த தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர் ஒருவரால் வழங்கப்பட்டுள்ளது.


இத்திட்டத்திற்கு பங்களித்த உறவுக்கு எமது நன்றிகள்No comments:

Post a Comment

Post Bottom Ad