கிளி. கோணாவில் மகாவித்தியால விளையாட்டு வீரர்களுக்கான சீருடைகளுக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில், அதற்கான உடனடி உதவியாக 124000 ரூபா உதவியும், வவுனியா கரப்பகுத்தியைச் சேர்ந்த 50 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களுக்காக ஒரு இலட்சம் ரூபா உதவியும் அவுஸ்திரேலியா தமிழ் மக்களால் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வுதவித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பலத்த தாமதம் ஏற்பட்ட போதும் இறுதியில் நிறைவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இத்திட்டத்தை செயற்படுத்துவதில் பங்களித்த செயற்பாட்டாளர்களுக்கு நன்றி.
No comments:
Post a Comment