பிரிஷ்பன் தமிழ் உறவின் தாயக உதவித்திட்டம் - May 2023 - TCC AU

TCC AU

TCC Australia - committed to work with all local Tamil organisations to empower Tamil Community here in Australia and all over the world

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday 11 May 2023

பிரிஷ்பன் தமிழ் உறவின் தாயக உதவித்திட்டம் - May 2023

 


அவுஸ்திரேலியா - குயின்ஸ்லாந்து தமிழ் உறவான மோகன்ராஜ் கனகட்ணம்  அவர்கள், திருகோணமலை குச்சவெளி விவேகானந்தா மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த 58 மாணவர்களுக்கான கற்கை உபகரணங்களை வழங்கிவைத்துள்ளார்.

மோகன்ராஜ் கனகட்ணம் அவர்களின் குடும்பத்தினருக்கு எமது நன்றிகள் 







No comments:

Post a Comment

Post Bottom Ad