வவுனியா சுந்தரபுரத்தைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளை கொண்ட பெண் தலைமைத்துவ குடும்பத்திற்கு 26-05-2024 அகாலமரணமடைந்த அவரது கணவரின் இறுதி நிகழ்வுக்கு 50000 ரூபாவும் மேலதிகமாக துவிச்சக்கர வண்டி மற்றும் கற்றல் உபகரணம் சப்பாத்து புத்தகப்பை ஆகியவற்றை கொள்வனவு செய்வதற்கு 50000 ரூபாவும் என மொத்தமாக ஒரு இலட்சம் ரூபா வழங்கப்பட்டது.
இத்திட்டத்தில் பங்களித்த சிட்னி தமிழ் உறவுகளான நிலா & திவ்யா குடும்பத்தினருக்கு எமது நன்றிகள் 🙏
No comments:
Post a Comment