மாவீரர் அசுரன் அவர்களின் தந்தையாருக்கான வாழ்வாதார உதவியாக மாடு வாங்குவதற்கான உதவியாக 683$ வழங்கப்பட்டுள்ளது.இத்திட்டத்திற்கான உதவிக்கு பங்களித்த சிட்னி தமிழ் உறவுகளான திருச்செல்வம் குடும்பத்தினருக்கு எமது நன்றிகள் 🙏
No comments:
Post a Comment