உயிரிழை நிர்வாகத்தின் கோரிக்கைக்கு அமைவாக 10-08-2025 அன்று ஒரு இலட்சம் ரூபா உதவி வழங்கப்பட்டுள்ளது.இத்திட்டத்திற்கான உதவிக்கு பங்களித்த சிட்னி தமிழ் உறவுகளான தமிழ்நிலா & தமிழ்திவ்யா குடும்பத்தினருக்கு எமது நன்றிகள் 🙏
No comments:
Post a Comment