இரண்டு மாவீரர்களின் தாயார் சண்முகராசா தெய்வானை (மறைவு 17-08-2025) அவர்களின் இறுதி நிகழ்விற்கான அவசர உதவியாக 256$ வழங்கப்பட்டது.
இத்திட்டத்திற்கான உதவிக்கு பங்களித்த சிட்னி தமிழ் உறவுகளான தமிழ்நிலா & தமிழ்திவ்யா குடும்பத்தினருக்கு எமது நன்றிகள் 🙏
மாவீரர்களின் விபரம்
லெப்ரினன்ற் கேணல் தமிழேந்தி (சண்முகராசா பரஞ்சோதி) ஆனந்தபுரம் சமரில் வீரச்சாவு
மாவீரர் பாலன் (சண்முகராசா பாலகிருஸ்ணன்) இறுதிப்போரில் வீரச்சாவு



No comments:
Post a Comment