முன்னாள் போராளியான பாபு அவர்கள் சுகவீனமுற்றதை தொடர்ந்து அவருக்கான மாதாந்த உதவியை மே மாதம் 2025 ஆரம்பித்திருந்தோம்.
அவர் ஆறாம் மாதம் சுகவீனம் காரணமாக சாவடைந்த நிலையில் அவரது குடும்த்தினருக்கான உதவியை தொடர்ந்து வழங்கி வருகின்றோம்.
அவருக்கான மாதாந்த உதவியை வழங்கிவரும் சிட்னி தமிழ் உறவான நந்தன் அவர்களின் குடும்பத்தினருக்கு எமது நன்றிகள். 🙏
May - 2025 - 10000 ரூபா வழங்கிவைக்கப்பட்டது
June - 2025 - அவசர தேவைக்கான உதவி வழங்கிவைக்கப்பட்டது
July - 2025 - 10000 ரூபா வழங்கிவைக்கப்பட்டது
August - 2025 - 10000 ரூபா வழங்கிவைக்கப்பட்டது
September- 2025 - 10000 ரூபா வழங்கிவைக்கப்பட்டது
Last update 02-09-2025
No comments:
Post a Comment