வழமைபோல 27-11-2025 அன்று மக்களின் பங்களிப்போடு சிறப்பான முறையில் ஒழுங்குசெய்யப்பட்ட மாவீரர் நாள் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, தேசியக்கொடிகள் ஏற்றப்பட்டு ஈகச்சுடர்கள் ஏற்றி மாவீரர்களுக்கு மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து நினைவுரைகளும் கலை நிகழ்வும் நடைபெற்றது.




No comments:
Post a Comment