தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் நிகழ்வும் அன்னை பூபதி அவர்களின் 38வது வருட நினைவு நாள் நிகழ்வும் ஞாயிற்றுக்கிழமை 19-04-2026 அன்று சிட்னியில் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வில், வருகைதந்த அனைவரும் மலர்வணக்கம் செலுத்தியதுடன், நினைவுப் பாடல்கள், நினைவுரைகள் என்பன நடைபெற்றன.


.jpeg)


.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)

No comments:
Post a Comment