மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த நாதன் என்ற முன்னாள் போராளி ஒருவரின் வாழ்வாதார தேவைக்கான உதவியாக ஒரு இலட்சம் ரூபா வழங்கிவைக்கப்பட்டது.
இதற்கான பங்களிப்பை செய்தோர்:
ஒஸ்கார் (QLD) - 100$
டீன் (QLD) - 100$
ரஞ்சித் (NT) - 100$
கணேஸ் (NSW) - 100$
இத்திட்டத்தில் பங்களித்த உறவுகளுக்கு நன்றி
No comments:
Post a Comment