சிட்னியைச் சேர்ந்த தமிழ்க்குடும்பம் ஒன்றின் பங்களிப்புடன் கல்வித்திட்ட உதவி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் அவர்களால் நேரடியாக வழங்கப்பட்டு வருகின்றது. அவர்களது பங்களிப்புக்கு எமது நன்றிகள்.
போரினால் பாதிக்கப்பட்ட மூன்று பெண்பிள்ளைகளை கொண்ட குடும்பத்தினருக்கு அவர்களது கல்வியை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான உதவியாக மாதாந்தம் 15000 ரூபா வழங்கப்படவுள்ளது.
ஜூன் - 2023 இற்கான உதவி 15-06-2023 அன்று நேரடியாக அனுப்பப்பட்டுள்ளது.
ஜூலை - 2023 இற்கான உதவி 10-07-2023 அன்று நேரடியாக அனுப்பப்பட்டுள்ளது.
[updated on 20/07/2023]
No comments:
Post a Comment